சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா… அத்தியாயம் # 25 & 26

சத்யன் சொன்னது போல் ‘ஸ்டோர்-வைட் சேல்’ என பிட் நோட்டீஸ் அடித்துவிட்டதாக மனோ சொல்ல,

“நல்லது. நாளைய செய்தித்தாளுக்குள் நோட்டீஸை இணைச்சு அனுப்ப ஏற்பாடு பண்ணு. ரெண்டு பேரை அமர்த்தி வீடு வீடா பிட் நோட்டீஸ் கொடுக்கச் சொல்லு, பக்கத்து ஊர்களுக்கும் ஆட்டோ மூலமா அறிவிப்பு கொடுக்கச் சொல்லு.

உள்ளூர் சேனல்ல ஸ்க்ரோலிங் நியூஸா போடச் சொல்லு. கடை வாசல்ல சிறப்புச் சலுகை மூன்று நாட்களுக்கு மட்டும்ன்னு பேனர் வை” என்றதும் இது வரை அவன் சொன்னதையெல்லாம் ஆமோதிப்பாய் கேட்டுக் கொண்டிருந்தவன்,

https://drive.google.com/file/d/1WZeaXe_GynTR5H7W_S0Ye7euOIpsT8P7/view?usp=sharing

4 Comments

  1. mindumathi says:

    Superb

    Liked by 1 person

  2. minnalravi says:

    next ud pls

    Liked by 1 person

Leave a Comment