ammuyoga.wordpress.com
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா… அத்தியாயம் # 25 & 26
சத்யன் சொன்னது போல் ‘ஸ்டோர்-வைட் சேல்’ என பிட் நோட்டீஸ் அடித்துவிட்டதாக மனோ சொல்ல, “நல்லது. நாளைய செய்தித்தாளுக்குள் நோட்டீஸை இணைச்சு அனுப்ப ஏற்பாடு பண்ணு. ரெண்டு பேரை அமர்த்தி வீடு வீடா பிட்…