எனை மாற்றும் காதலே…!!!அத்தியாயம் #11

சூர்யா சௌமியின் வீட்டருகே வரும்போதே வீட்டின் முன்புறம் நின்றிருந்த நால்வரில் ஒருவன் கார் கதவருகே வந்து ஜன்னலை தட்ட, மெல்ல கண்ணாடியை இறக்கிய சூர்யா,
“என்ன?” மிடுக்காய் கேட்க,
“யாரு சார் நீங்க? இந்நேரத்தில் இங்க எதுக்கு போறீங்க?” என விசாரிக்க,
“நான் தொழிலதிபர் பரமசிவத்தோட பையன். இந்த வீட்டு பெண்ணை பார்க்கப் போறேன். நீங்க யாரு? இதையெல்லாம் நீங்க ஏன் கேட்கறீங்க?” என்றவனிடம் கோபம் மிளிர்ந்தது.

https://drive.google.com/file/d/1s8PvoVoM1Ei4BbHxMh6LS9FO1T2XadWU/view?usp=sharing

6 Comments

  1. Anonymous says:

    Adutha epi eppa sis

    Liked by 1 person

    1. mindumathi says:

      Nice epi. next epi eppo sis

      Liked by 1 person

      1. ammuyoga says:

        thanks pa. potachu.

        Like

    2. ammuyoga says:

      sorry pa. potachu.

      Like

  2. Anonymous says:

    Waiting for next epi sis..interesting 😍😍

    Liked by 1 person

    1. ammuyoga says:

      thanks pa. potachu.

      Like

Leave a Comment