AFFIRMATIONS

கனவுகளை கைப்பற்ற எளிய வழிகள்:

நமது எண்ணங்களை நிறைவேற்றவும், கனவுகளை நனவாக்கவும் சில எளிய வழிகளை இங்கே காணலாம். இங்கு சொல்லப்படும் ஒவ்வொன்றுமே நாங்கள் பரிட்சித்து பார்த்து பலன் பெற்றவை தான். நம்பிக்கையோடு முயற்சித்து நீங்களும் உங்கள் கனவுகளை நனவாக்க எங்களது வாழ்த்துகள்.

நேர்மறை உறுதி மொழி:

வாழ்வில் எளிதாக வெற்றி பெற நேர்மறை எண்ணங்கள் மிகவும் முக்கியம். இவ்வெண்ணங்கள் அதிர்வலைகளாய் உருமாறி பிரபஞ்சத்தை அடையும். பிரபஞ்ச சக்திகள் நமது எண்ணங்களை ஈடேற்றிக் கொடுக்கும். பலர் இதை தங்களின் அன்றாட வழக்கமாய் கைக்கொண்டு வெற்றி பெறுகின்றனர். இதைத் தான் நமது முன்னோர்கள் “எண்ணம் போல் வாழ்க்கை” எனச் சொன்னார்கள். நல்லதோ கெட்டதோ ஒரே விஷயத்தை நாம் மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருந்தால் அது தானாக நடந்துவிடும். இதை நம்மில் பலர் அனுபவ ரீதியாகவே அறிந்திருப்போம். இதை…

நேர்மறை அணுகுமுறை (positive approach)

நேர்மறை அணுகுமுறை (positive approach) வளர்க்கும் வழிகள்: தோழமைகளே சென்ற பதிவில் நேர்மறையான எண்ணங்கள் பற்றி பார்த்தோம். இப்பதிவில் நேர்மறை அணுகுமுறை பற்றி பார்க்கலாம். நாம் எந்த ஒரு செயலிலும் வெற்றி பெற அதற்கான அணுகுமுறை மிகவும் முக்கியம் என்பது நாம் அறிந்ததே. நமது வாழ்க்கை எனும் மாளிகை சிறப்பாக கட்டப்பட வேண்டுமென்றால் அதன் அஸ்திவாரமான நமது எண்ணங்கள் பலமானதாக இருக்க வேண்டும். சரி, நான் நல்லதைத் தான் நினைக்கிறேன். அடுத்து என்ன செய்யணும்? என கேட்டால் நம்மோட…

நன்றி நவிழல்…!!!

நமது நேர்மறை எண்ணங்கள் வெற்றிபெற முதலில் நாம் அதை வலுப்படுத்த வேண்டும். அதற்கு மனதை பக்குவப்படுத்த வேண்டும். நன்றி நவிழ்வதில் இருந்து அதை ஆரம்பிக்கலாம். காலையில் கண் விழித்ததும் கூடுதலாய் நமக்கொரு நாளை வழங்கிய இறைவனுக்கு நன்றி சொல்லலாம்.…

Keep reading

பணம் புரள… செல்வ வளம் பெறுக…!!!

மாலை வணக்கம் தோழமைகளே… உங்கள் கைகளில் பணம் புரள வேண்டுமா? உங்களது செல்வ வளம் பெறுக வேண்டுமா? ஆம் எனில் தொடர்ந்து படியுங்கள்… நேர்மறையான எண்ணங்களும், அமைதியான மனமும் தான் பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் முக்கிய அம்சங்கள் என இதற்கு முந்தைய பதிவுகளில் பார்த்தோம். நேர்மறையான எண்ணங்களை வளர்ப்பதற்கான வழிகளையும், அதில் முக்கிய அம்சமான நன்றி…

Keep reading

Leave a Comment