‘கண்ணம்மாவா? நிஜமாகவே மனம் மாறிவிட்டார்களா? இல்லை நடிக்கிறார்களா?’ என்னும் குழப்பம் சூழ அமர்ந்திருந்தாள்.
கணவனுக்கு தனது கடந்த காலம் பற்றிய விஷயங்கள் அனைத்துமே தன் வாய்மொழி வழியாகவே தெரியும் என்பதை அறியாதவளுக்கு அவனது குணத்தை நினைத்து கலக்கமும்,
கூடவே வெகு நாட்களுக்குப் பிறகு கண்ணம்மா என்று விளிக்கிறானே நல்ல மனநிலையில் தான் இருக்கிறானோ என்னும் சந்தேகமும் உண்டானது.
https://drive.google.com/file/d/15ZVbRJeAAamEBqo0-bzfLIKbolNNNw_Z/view?usp=sharing
sathya proved Himself agreat gentleman and ony Manjaris marriage is left.Great flow of that and smooth going story.You are aborn writer Ilove allyour stories Specially oru varthae sollada
LikeLiked by 1 person
thanks for ur words, special love and support. thanks alot ma.
LikeLike
Superb
LikeLiked by 1 person
thanks pa.
LikeLike